LIC Policy Revival: சில நேரங்களில் சில காரணங்களால் பாலிசிதாரர்களால் தொடர்ந்து சில பிரீமியத்தைச் செலுத்த முடியாமல் போய்விடுவது உண்டு. அப்படிப்பட்ட வேளைகளில் பாலிசி பாதியிலேயே நிறுத்தப்படும்.
Home Insurance: சமீபத்தில் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், வீட்டுக் கடன் காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தியுள்ளன. ஆனால் மக்களிடையே வீட்டுக் காப்பீடு குறித்து அதிக தகவல்களோ அல்லது புரிதலோ இல்லை.
Changes from June 1: ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து பல பெரிய மாற்றங்கள் நிகழவுள்ளன. இந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் நிதி நிலையையும் நேரடியாக பாதிக்கும்.
கொரோனா நோயாளிகள் இனிமேல் காப்பீட்டிற்கு அதிக premium செலுத்த வேண்டியிருக்கும், காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளை மாற்றுகின்றன. கோவிட் பாதிப்பு ஏற்பட்ட பிறகு காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்கு அதிக பிரீமியம் செலுத்த வேண்டுமா என்பது குறித்து மக்கள் மத்தியில் நிறைய குழப்பங்கள் உள்ளன.
பென்ஷன் இருந்தால் வாழ்க்கை டென்ஷன் இல்லாமல் இருக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. அந்த வகையில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, ஓய்வூதிய திட்டம் என்பது ஒரு வரப்பிரசாதம்.
குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் நிதி வலிமைக்காக சந்தையில் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. இருப்பினும், LIC-யின் திட்டங்கள் பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றன.
இணையம் வாயிலாக தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தும் சேவையை அடுத்த மாதத்திலிருந்து தனது ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு மட்டும் அறிமுகப்பத்தவுள்ளது ட்ரூ காலர் Truecaller!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.