வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளுடன் களமிறங்கும் Vodafone-idea!

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா சந்தையில் தங்கள் இருப்பை உறுதி செய்யும் விதமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளுத.

Last Updated : Mar 2, 2020, 11:07 PM IST
வாடிக்கையாளர்களை கவர புதிய சலுகைகளுடன் களமிறங்கும் Vodafone-idea! title=

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன்-ஐடியா சந்தையில் தங்கள் இருப்பை உறுதி செய்யும் விதமாக தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளுத.

இந்த அறிவிப்பின் வாடிக்கையாளர்கள் ரூ.249, ரூ.399 மற்றும் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டங்களுடன் தினமும் 3 GB-க்கு இலவச மொபைல் டேட்டா பெறுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த ரீசார்ஜ் திட்டங்களுடன் வடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மட்டும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, வாடிக்கையாளர்கள் முன்பை போலவே நிறுவனத்திடமிருந்து வரம்பற்ற அழைப்பு, SMS மற்றும் பிரீமியம் பயன்பாடுகளின் சந்தாக்களையும் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 249 ரூபாய்க்கு வோடபோன்-ஐடியா திட்டம்

நிறுவனத்தின் சமீபத்திய சலுகையின் கீழ், இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 3 GB தரவு கிடைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தவிர, நிறுவனம் உங்களுக்கு பிரீமியம் பயன்பாடுகளுக்கான சந்தாவை வழங்கும் ஆகும். நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ வலைதள தகவல் படி இந்த திட்டம் ஆனது 28 நாட்களுக்கு கிடைக்கும்.

  • 399 ரூபாய்க்கு வோடபோன்-ஐடியா திட்டம்

நிறுவனத்தின் சமீபத்திய சலுகையின் கீழ், இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 3 GB தரவு கிடைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தவிர, நிறுவனம் உங்களுக்கு பிரீமியம் பயன்பாடுகளுக்கான சந்தாவை வழங்கும் ஆகும். நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ வலைதள தகவல் படி இந்த திட்டம் ஆனது 56 நாட்களுக்கு கிடைக்கும்.

  • 599 ரூபாய்க்கு வோடபோன்-ஐடியா திட்டம்

நிறுவனத்தின் சமீபத்திய சலுகையின் கீழ், இந்த திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு 3 GB தரவு கிடைக்கும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் எந்த நெட்வொர்கிற்கும் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இது தவிர, நிறுவனம் உங்களுக்கு பிரீமியம் பயன்பாடுகளுக்கான சந்தாவை வழங்கும் ஆகும். நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ வலைதள தகவல் படி இந்த திட்டம் ஆனது 84 நாட்களுக்கு கிடைக்கும்.

  • மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களிலும் மொத்தம் 3GB மொபைல் டேட்டா...

வோடபோன்-ஐடியா திட்டத்தின் ரூ.599 திட்டத்தில் மொத்தம் 252 GB தரவு கிடைக்கும், இருப்பினும் முன்பு இதே திட்டத்தில் 126 GB தரவு மட்டுமே கிடைத்தது. இது தவிர, ரூ.399 திட்டத்தில் மொத்தம் 168 GB தரவு அளிக்கப்படுகிறது, இதற்கு முன்பு இதேதிட்டத்தில் 84 GB தரவு மட்டுமே அளிக்கப்பட்டது.  மறுபுறம், ரூ.249 திட்டத்தைப் பற்றி பேசினால், நிறுவனம் மொத்தம் 84 GB தரவை தங்கள் பயனர்களுக்கு அளிக்கிறது, ஆனால் இதற்கு முன்பு இதே திட்டத்தில் 42 GB தரவு மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News