முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்றது தொழில்களை ஈர்த்து தமிழ்நாட்டில் வருமானத்தை பெருக்குவதற்கா அல்லது அவர்களது வருமானத்தை பெருக்கவா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
DMDK PREMALATHA VIJAYAKANTH PRESS MEET: தேமுதிக தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை. இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் தனித்தும் போட்டியிடாது என பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்திருக்கிறார்
தேமுதிக கட்சி தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 18 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
Vijaykanth Leg Fingers Removed : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இலங்கையில் ராஜபக்ஷேவிற்கு நேர்ந்த கதி குறித்து கருத்து தெரிவித்த தேமுதிக கட்சியின் பிரேமலதா விஜயகாந்த், இது சிங்கள் மக்கள் கொடுத்த தண்டனை என குறிப்பிட்டார்.
விஜயகாந்த் இன்று பல மாதங்களுக்குப் பிறகு தனது வீட்டை விட்டு வெளியே வந்து சென்னையில் தனது தேமுதிக கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக திறந்த வேனில் பயணம் செய்தார்.
செப்டம்பர் 22 ஆம் தேதி விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. செப்டம்பர் 28 ஆம் தேதி பிரேமலதாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது
மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராகியுள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.