Vijay vs Vijayakanth: தேமுதிகவின் முதல் மாநாடு பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக மாநாடு மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போதைய சூழலில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் குறித்த ஒப்பீட்டை இங்கு காணலாம்.
GOAT Movie Cameo Characters : விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் எந்தெந்த நடிகர்கள் கேமியோ கதாப்பாத்திரத்தில் வருகிறார்கள் தெரியுமா? முழு விவரம் இதோ!
AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
The Greastest Of All Time Movie Update: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார்.
விஜய்யின் 68-வது படத்தில் ஏஐ மூலம் மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் தோற்றத்தைப் பயன்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Vijayakanth In GOAT Movie: நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் மறைத்த பிறகு மக்களுக்கு தெரியாத விஷயங்கள் வெளிவந்தது. அந்த வகையில், அவர் 100 முறைக்கும் மேல் பார்த்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.