AI Vijayakanth: மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜய்காந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இதுவரை யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என தேமுதிக அறிவித்துள்ள நிலையில், இதன் பின்னணி குறித்து விரிவாக காணலாம்.
மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட நிலையில், விருதுடன் விமான நிலையம் வந்த பிரேமலதாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்த விருதை தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
Vijayakanth Padma Bushan Award: டெல்லி ஜனாதிபதியின் கையால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் சமர்பித்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செய்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினாலும், மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதாலும், கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டினார்.
எப்படி மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்திருக்கிறார்களோ அதேபோல கேப்டனுக்கும் தேமுதிக அலுவலகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும், அவர் நம்மில் ஒருவராக நம்முடன்தான் இருக்கிறார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமுடன் தெரிவித்தார்.
விஜயகாந்தின் கையில் இருக்கும் தேமுதிக கொடி பதித்த மோதிரத்துடனே அவர் அடக்கம் செய்யப்பட்டார் எனவும் அவருக்கு மெரினாவில் மணிமண்டம்பம் எழுப்பப்படும் எனவும் கூறினார்.
MK Stalin About Vijayakanth: மறைந்த விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Tamilnadu Latest News: தமிழகத்தில் ஒரு பெண் ஆளுமை வளர்வதை திமுக அரசு விரும்பவில்லை எனவும் மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்ப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைக்காதது ஏன் என பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வியெழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.