முதல்வரின் பயணம் தொழில்களை ஈர்க்கவா அல்ல குடும்ப சுற்றுலாவா? -பிரேமலதா கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுக்குச் சென்றது தொழில்களை ஈர்த்து தமிழ்நாட்டில் வருமானத்தை பெருக்குவதற்கா அல்லது அவர்களது வருமானத்தை பெருக்கவா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் குடும்பத்துடன் கோடை விடுமுறைக்காக சுற்றுலா சென்றுள்ளார் என அவர் கூறினார்.

Trending News