Flipkart Sale: மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் 5G ஸ்மார்ட்போனை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த மலிவான 5G போனில் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Smartphones Under Rs.15,000: பெற்றோர்கள் கல்லூரிக்கு செல்லும் உங்கள் பிள்ளைகளுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்குள் வரும் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இந்த தொகுப்பை நிச்சயம் வாசிக்கவும்...
Poco F6 Sale: இந்தியாவில் மிட் ரேஞ்ச் மொபைலாக Poco நிறுவனம் அதன் Poco F6 ஸ்மார்ட்போனை வரும் மே 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதனை ஏன் வாங்க வேண்டும் என்பதற்கான மூன்று 'நச்' காரணங்களை இங்கு காணலாம்.
Valentines Day Gift: வரும் காதலர் தினத்தில் உங்களின் நேசத்துக்குரியவர்களுக்கு ஸ்மார்ட்போனை பரிசளிக்க நினைத்தால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மொபைல்களின் பட்டியலை இதில் காணலாம்.
ஸ்மார்போன்களை பயன்படுத்தாத நபர்களை பார்ப்பது அரிது. இந்நிலையில், பிளப்கார்டில், தள்ளுபடி சலுகை காரணமாக 10,000 ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
15000 ரூபாய்க்குள் சிறந்த ஸ்மார்ட்போன்கள் கொண்ட பட்டியலை உங்களுக்காக நாங்கள் இணங்கியுள்ளோம். இந்தப் பட்டியலில் இந்தியாவில் உள்ள சில சிறந்த பிராண்டுகள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்கள் உள்ளன.
POCO X5 Pro 5G Expected Features; Poco X5 Pro ஸ்மார்ட்போன் ஜனவரி 22 ஆம் தேதி டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிலையில், அதற்கு முன்பே அந்த மொபைலை பயன்படுத்த தொடங்கிவிட்டார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா.
ப்ளிப்கார்ட்டில் கிடைக்கப்போகும் போக்கோ நிறுவனத்தின் போக்கோ சி50 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Flipkart Big Bachat Dhamal Smartphone Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் மீண்டும் சிறந்த சலுகைகளை கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய 'பிளிப்கார்ட் பிக் பச்சத் தமால் சேல்' மூலம் ஸ்மார்ட்போன்கள் உட்பட பல பொருட்களை மிகவும் மலிவாக வாங்கலாம். ரூ.2000-க்கும் குறைவான விலையில் நீங்கள் வாங்கக்கூடிய ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Cheapest 5G Phones: உங்கள் பட்ஜெட் ரூ. 20,000க்கு குறைவாக இருந்தும் நீங்கள் ஒரு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்
Flipkart Poco Cricket Carnival Sale: போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் போக்கோ கிரிக்கெட் கார்னிவல் சேலில் மிக மலிவாக வாங்கலாம். அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Flipkart Month-End Mobiles Fest: மார்ச் 26, அதாவது இன்று ஃபிளிப்கார்ட்டில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனையின் கடைசி நாள் ஆகும். உங்களுக்கு பிடித்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை மலிவு விலையில் வாங்க உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. 50%க்கும் அதிகமான தள்ளுபடியில் சில ஸ்மார்ட்போன்கள் இதில் பட்டியல் இடப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை தெரிந்து கொள்வோம்..
Flipkart Offers: இந்த பதிவில் 5ஜி ஸ்மார்ட்போனான Poco M4 Pro 5G-இல் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி காணலாம். பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 1,249 ரூபாய்க்கு வாங்கலாம்.
ரூ. 20,000க்குள் நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க விரும்பினால், ஸ்மார்ட்போன் சந்தையில் அதற்கான பல ஆப்ஷன்கள் உள்ளன. தற்போது ரூ.20,000க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.