மிக்ஜம் புயலையும், தென் மாவட்ட மழை பாதிப்புகளையும் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டது எனவும், அதனால் தான் தேசிய அரசியலில் முன்பே ஈடுபட்டுவிட்டேன் என்று அவர் கூறி வருவதாகவும் கேபி முனுசாமி விமர்சித்துள்ளார்.
மோடியை வரவேற்பது தமிழ்நாடு அரசு என்ற முறையில்தான் என திமுக விசுவாசிகள் கூற, இல்லை ஆட்சியை தக்க வைக்க டெல்லியுடன் திமுக சமாதான உடன்படிக்கை செய்துகொண்டது என எதிர்க்கட்சி விசுவாசிகள் கூறுகின்றனர்.
தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம் என்பதால் பிரதமர் மோடி கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பலவித அச்சங்களும், சந்தேகங்களும் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு நாட்டு மக்களுடன் உரையற்றினார். பிரதமர் என்ன அறிவிக்கப் போகிறார் என்ற ஆர்வமும், அச்சமும் நிறைந்திருந்த நிலையில், பல பொதுவான அறிவுறுத்தல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிரதமர் நாட்டு மக்களிடம் முன்வைத்தார்.
தமிழக தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்பது ஒரு அரசாங்கத் திட்டமாகும், இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ .6,000 வரை குறைந்தபட்ச வருமான ஆதரவாக கிடைக்கும்.
பிரதமர் மோடி சற்று நேரத்திற்கு முன் நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும், தடுக்க வேண்டும், அது அவசியமானது என்று குறிப்பிட்டார்
விவசாயக் கடன் தள்ளுபடி மூலம் 60 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்திருப்பதாகவும், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தவறானது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்!
திரிபுரா முதல்வராக வரும் பிப்.,9 ஆம் நாள் பிப்லால் குமார் தீப் பதவியேற்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.