தமிழில், தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
தமிழ் மொழி தவிர இவர் மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பிளாக் உடையில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம்மை என்றென்றும் நினைத்து பார்க்க வைப்ப்வை புகைப்படங்கள். தொழில்நுட்பங்கள் எவ்வளவு தான் முன்னேறிவிட்டாலும், புகைப்படங்களை பார்ப்பதும், அதை பொக்கிஷமாய் சேர்த்து வைப்பதும் எந்த காலத்திலும் மாறாதது...
கேரளாவில் பிரபல சீரியல் நடிகை மற்றும் சோஷியல் மீடியா பிரபலம் ஒருவர் படகில் போட்டோஷுட் நடத்திய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த நடிகைக்கு பொதுமக்களிடம் இருந்து பல கடுமையான விமர்சனங்களும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடிகை என்னதான் செய்துவிட்டார் என்பதுதான் தற்போது சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகை ஐஸ்வர்யா மேனன் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களால் செம வைரலாகி வருகின்றது. தமிழ் திரையுலகில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தனது முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் நடித்து உள்ளார்.
பெரிய அளவில் எந்த சினிமாவிலும் இவர் ஹிட் ஆக வில்லை. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி மிகுந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.
இந்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' புகழ் சோனாலி ரவுத் மிகவும் பிரபலமனவர். அவருடைய அட்டகாசமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.