தேவதை வம்சம் நீயோ! மிருணாலினி ரவி லேட்டஸ்ட் போட்டோஸ்

டிக்டாக் செயலி மூலம் காணொளிகளை வெளியிட்டு பிரபலமானவர் மிருணாளினி ரவி. நடிகை மிருணாளினி ரவியின் அசத்தலான புகைப்படங்கள் இதோ..

நடிகை மிருணாளினி ரவி சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து சாம்பியன் படத்தில் நடித்திருந்தார். தற்போது எம்.ஜி,ஆர் மகன், கோப்ரா, எனிமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகை மிருணாளினி ரவியின் அசத்தலான புகைப்படங்கள் இதோ..

 

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5