ரசிகர்களை கவர்ந்த பார்வதி நாயரின் கிளாமரஸ் புகைப்படங்கள்

தமிழில், தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர். இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

தமிழ் மொழி தவிர இவர் மலையாளம், கன்னட மொழி படங்களிலும்  கவனம் செலுத்தி வருகிறார். தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதமாக, விதவிதமான சேலை மற்றும் ஹாட் உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பிளாக் உடையில் கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 /9

2 /9

3 /9

4 /9

5 /9

6 /9

7 /9

8 /9

9 /9