தொலைகாட்சி செய்தி வாசிப்பாளர் கண்மணியின் அட்டகாச புகைப்படங்கள்

நம்மை என்றென்றும் நினைத்து பார்க்க வைப்ப்வை புகைப்படங்கள். தொழில்நுட்பங்கள் எவ்வளவு தான் முன்னேறிவிட்டாலும், புகைப்படங்களை பார்ப்பதும், அதை பொக்கிஷமாய் சேர்த்து வைப்பதும் எந்த காலத்திலும் மாறாதது...

புகைப்படங்கள் அழகை மட்டுமல்ல, தொழில்நுட்பத்தையும் பிரதிபலிக்கின்றன. பொழுதுபோக்கு ஊடகங்களில் வாய்ப்புகள் தேடும் பலரும், புகைப்படங்கள் எடுத்து அவற்றை வெளியிடுவதன் மூலம் வாய்ப்புகளை பெறுகின்றனர். ஏற்கனவே தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான செய்தி வாசிப்பாளர் கண்மணி மற்றும் மாடல் கோபிநாத் ரவியின் இந்த புகைப்படங்கள் கண்கவர் வண்ணத் தொகுப்பாய் மலர்கிறது...

Also Read | இமைக்கா நொடிகள் கதாநாயகி ராஷி கன்னாவின் போட்டோஷூட்

1 /7

2 /7

3 /7

4 /7

5 /7

6 /7

7 /7