காமெடி பெட் ஷோ விருதுகள் 2021: போட்டியாளர்களில் பெஸ்ட் யார்?

சிறந்த செல்லப்பிராணிகளுக்கான விருதுகள் வழங்கும் The Comedy Pet Photo Awards 2021  நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்கள் இவர்கள் தான்…

இந்த ஆண்டுக்கான The Comedy Pet Photo Awards 2021 விருதுக்கான இறுதிப் பட்டியல் வெளியாகியது. அதில் 40 புகைப்படங்கள் பட்டியலிடப்பட்டன. உலகம் முழுவதிலுமிருந்து வந்த 2,000 புகைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அசத்தலான புகைப்படங்களின் தொகுப்பு…

Also Read | நாய்களுக்கு மோப்ப சக்தி மட்டுமல்ல ‘வேறு’ பல அபூர்வ சக்திகளும் உண்டு

All Photos Credit Twitter

1 /7

குதிரையேற்ற வீரருக்கும் குதிரைக்கும் இடையிலான அற்புதமான புன்சிரிப்புத் தருணம் (Photograph:Twitter)

2 /7

இது ஒரு கனாக்காலம்

3 /7

மகிழ்ச்சியான நாய் கொடுக்கும் சூப்பர் போஸ்  (Photograph:Twitter)

4 /7

தனது மாடலிங் திறமையை வெளிப்படுத்தும் பூனை (Photograph:Twitter)

5 /7

படகு ஓட்ட பயிற்சி எடுக்கிறதோ இந்த குட்டி?   (Photograph:Twitter)

6 /7

தண்ணீர் தெளித்து மகிழும் செல்லப்பிராணி   (Photograph:Twitter)

7 /7

இது பூனையின் போட்டோஷூட்… மியாவ் என்று எண்டராகும் மற்றுமொரு பூனை   (Photograph:Twitter)