Photo gallery: மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் யாமி கவுதமின் கலக்கல் போட்டோக்கள்

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஒருவர் யாமி கவுதம்.

யாமி ஒரு பாலிவுட் நடிகை-தயாரிப்பாளர். அவரது அண்மை போட்டோஷீட்டின் கலக்கல் புகைப்படங்கள்...

Camera : #Ketan

1 /5

Fair & Lovely விளம்பரம் மூலம் பிரபலமானவர் யாமி கௌதம்.

2 /5

2012ஆம் ஆண்டு வெளியான Vicky donor படத்தின் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமாக பேசப்பட்டார்.

3 /5

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகைகளில் ஒருவர் யாமி கவுதம்.

4 /5

2013ஆம் ஆண்டு கௌரவம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் யாமி கௌதம்.

5 /5

2013ஆம் ஆண்டு விக்கி டோனர் திரைப்படத்திற்காக Zee Cinema விருதுகளை வென்றிருக்கிறார்.