ஊட்டி பியூட்டி வாணி போஜனின் அழகிய கனாக்காலம்

நடிகை வாணி போஜன் சின்னத்திரையின் பிரபலமான நடிகை, இவரது சமீபத்திய புகைப்பட தொகுப்பு இது...

விளம்பர படங்கள் பலவற்றில் நடித்துள்ள வாணி போஜன், ஊட்டியில் பிறந்த பியூட்டி. 

Also Read | ரோசு ரோசு அழகான ரோசு நீ! அமலாபாலின் பிறந்தநாள் புகைப்படங்கள்!

1 /4

முதலில் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக பணி புரிந்தார்.   

2 /4

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து பல மெகா சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

3 /4

ஒரு இரவு, அதிகாரம் 79 உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் வாணி போஜன்

4 /4

தெய்வ மகள் சீரியலில் நடித்து புகழ் பெற்றார் வாணி