Reserve Bank of India: கடந்த சில மாதங்களாகவே தவறான செயல்முறைகள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீது இந்திய ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
Penalty Imposed To Fire Cracker Factories : சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 43 தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Reserve Forest Without Permission: காப்பு காட்டுக்குள் அனுமதி இன்றி நுழைந்த 3 பேருக்கு தலா ரூ.25,000 அபராதம்... பிரபல யூடியூபர் cherry vlog சுரேஷ் உட்பட மூவருக்கு நீலகிரி மாவட்ட வனத்துறை அபராதம் விதித்தது...
நடிகை த்ரிஷா உள்ளிட்டோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் அபராதத்தைச் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tax Evasion Penalty: வருமான வரி சட்டத்தின் கீழ் அனைவரும், அவரவர் வருமானத்திற்கு ஏற்ப, வரி விதிப்பின் கீழ் வந்தால் வரிகளை செலுத்த வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பில் ஈடுபடுவது குற்றமாகும். இது கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். சிலர் வரி ஏய்ப்பு செய்ய பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள்.
கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதி அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.
நீங்கள் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அதில் ஒன்றை வருமான வரித்துறையிடம் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும், இல்லாவிட்டால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.
குப்பை கொட்டி 6.5 லட்சம் அபராதம் கட்டியவர்கள். பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகளை தூக்கி எறிபவர்கள் மற்றும் வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம்.
தில்லியில் (Delhi)ஒருவருக்கு மொபைலை பயன்படுத்தியதாக காவல்துறை அபராதம் விதித்தது. கார் டிரைவர் தான் யாருடனும் பேசவில்லை, நான் செல்ல வேண்டிய இலக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தேன் என்று வாதிட்டார், ஆனாலும், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஹோல்டரில் வைக்கமால் கையில் ஃபோனை வைத்துக்கொண்டு நீங்கள் Google Map-ஐப் பார்த்தால், 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி இருக்கலாம். இதற்கான ஒரு விதி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.