Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
UPI Payments: UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
Credit Card: கிரெடிட் கார்டுகள் நமது தேவைகளை பூர்த்தி செய்தாலும், சரியான நேரத்தில் பணத்தை திரும்பி செலுத்தவில்லை என்றால் கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருக்கும்.
Avoid Farudsters: ஆன்லைன் பண பரிமாற்றத்தில் ஏமாறாமல் பாதுகாப்பாக இருப்பது இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் அவசியமானதாகிறது. UPI மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன
UPI என்றால் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இது ஆன் லைன் பண பரிமாற்றத்திற்கான ஒருங்கிணைந்த அமைப்பாகும். வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் UPI மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சிஅல் டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருக்கும்.
இணையத்தின் ஆதிக்கம் நிறைந்த இந்த யுகத்தில், நாம் ஆன்லைனில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் மிகவு கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் ஹேக்கிங் மோசடிகளுக்கு பலியாக நேரிடும்.
பல சமயங்களில், பணத்தை ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் செலுத்தும் போது ஏற்பட்ட தவறு காரணமாக, நாம் அனுப்ப விரும்பும் நபரின் கணக்கில் பணம் செல்லாமல், மற்றொருவரின் கணக்கிற்கு செல்கிறது.
ஆன்லைன் முறையின் பராமரிப்பு காரணமாக, ATM, டெபிட் கார்டு மற்றும் ப்ரீபெய்ட் கார்டு சேவை ஆகியவை நாடு முழுவதும் பாதிக்கப்படும் என்று IDBI வங்கி தெரிவித்துள்ளது.
உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுடில் இதுவரை நீங்கள் ஒரு முறை கூட ஆன்லைன் பரிவர்த்தனை செய்யவில்லை என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.