QR Code Payments Fraud Alert: மக்களை ஏமாற்றுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று QR குறியீடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்வது. QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் போது கவனம் தேவை.
கூகுள் நிறுவனம் தங்களுடைய பேமெண்ட் செயலியான கூகுள் பேவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. லேட்டஸ்டாக அறிமுகமாகியிருக்கும் 3 அம்சங்களை பார்க்கலாம்.
Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
UPI Transactions: மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசிய நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் செலுத்துவதற்கு NPCI தளர்வு அளித்துள்ளது. இந்த புதிய விதி ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
UPI Latest News: இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 1, 2024 முதல் உங்கள் UPI ஐடி மூடப்படலாம். ஆம், இது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், இதுதான் உண்மை.
UPI Payments: யூபிஐ செயலிகளில் ஏற்படும் மோசடியை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க உள்ளது. UPI பேமெண்ட்டுகளை பாதுகாப்பானதாக மாற்ற மத்திய அரசு புதிய முறையை அமல்படுத்தக்கூடும்.
UPI Wrong Payment Refund : உங்கள் பணம் தவறான எண்ணிற்கு அனுப்பிருந்தால் நீங்கள் புகாரளித்த இரண்டு வேலை நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் அதை திரும்பப் பெறலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கூறியுள்ளது.
How To Use Google Pay Lite: இந்த புயல் காலத்தில் பலரும் கையில் பணம் இருப்பு இல்லாத நிலையில், கூகுள் பே, போன் பே செயலிகளை பயன்படுத்துவார்கள். இதில் நெட் இல்லாமல் Lite வெர்ஷனை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வங்கிகள் மற்றும் மூன்றாம் தரப்பு செயலிகள் தொடர்பாக, ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாத கணக்குகளுக்கு UPI சேவையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
கூகுள் பே லோன்: நிறுவனம் இந்தியாவிற்கான கூகுளில் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்று கூகுள் பே மூலம் கடன் வசதி. இதற்காக நிறுவனம் பல வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Google Pay Loan: கூகுள் ஃபார் இந்தியா நிறுவனம் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு பெரும் பயன் தரும். இப்போது பயனர்கள் கூகுள் பே மூலம் கடன் வசதியைப் பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.