RBI New Facility: முழு-கேஒய்சி ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட் (PPI) வைத்திருப்பவர்கள் இப்போது மூன்றாம் தரப்பு மொபைல் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பேமெண்ட்களைச் செய்யலாம், பெறலாம்.
Google Pay Latest News: கூகுள் நிறுவனத்தில் கூகுள் பே சேவையை இந்தியா உட்பட பல நாடுகளில் மக்கள் ஆன்லைன் முறையில் கட்டணம் செலுத்த பயன்படுத்தி வருகிறார்கள்.
UPI Transactions Crossed 100 million mark: 2023ம் ஆண்டில் யுபிஐ பரிவர்த்தனைகள் 100 பில்லியனைத் தாண்டியது. செலுத்தப்பட்ட மொத்த மதிப்பு சுமார் 182 லட்சம் கோடி ரூபாய்.
HDFC Offline Payments: 'ஆஃப்லைன் ரீடெய்ல் பேமெண்ட்ஸ்' என்ற தயாரிப்புக்கு இந்திய ரிசர்வ் வங்கி சோதனை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் ஆஃப்லைன் பயன்முறையில் பரிவர்த்தனை செய்ய உதவும் செயலி
இந்தியாவின் பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் முறையான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI), இப்போது சர்வதேச பரிவர்த்தனைகளுக்குக் கிடைக்கிறது மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) அணுகக்கூடியது. இது வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு வசதியாக உள்ளது.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கவனமாக இருங்கள் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பேமெண்ட் தொடர்பான புகார்கள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.
Barcode Tattoo: கையை நீட்டினால் பணம் செலுத்தலாம்! பார்கோடு டாட்டூ பற்றி எப்போதாவது யோசித்ததுண்டா? மாத்தி யோசிக்கும் வித்தியாசமான மனிதரின் மூளை வேலை இது...
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு, தொடர்பு இல்லாத மற்றும் டிஜிட்டல் கட்டணம் முறை அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இதுவரை மக்கள் டச் அண்ட் பே (Touch and Pay) மற்றும் யுபிஐ கட்டண முறையை மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்போது கை கடிகாரத்தின் உதவியுடன் கட்டணம் செலுத்தும் முறை வந்துள்ளது.
இப்போது வீட்டை விட்டு வெளியேறும்போது பணம் அல்லது கிரெடிட் அல்லது டெபிட் கார்டை உங்கள் பர்சில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆம், இப்போது நீங்கள் பணம் செலுத்துவதற்கு மொபைலையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை.
கொரோனா காலத்தில், வைரஸிலிருந்து விலகி இருக்க டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. இப்போது டிஜிட்டல் கட்டண முறைகளில் கேஷ் பேக்கும் பல கிடைக்கின்றன.
வடகிழக்கு நகரங்கள் உட்பட அடுக்கு மூன்று மற்றும் நான்கு நகரங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகளின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது..!
SBI கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் டெபிட் கார்டை ஸ்வைப் செய்யாமல் டைட்டன் பே வாட்சில் (Titan Pay Watch) கிளிக் செய்வதன் மூலம் PoS கணினியில் தொடர்பு இல்லாத பணம் செலுத்தலாம்.
எந்தவொரு வாடிக்கையாளருக்கும் எந்த பரிவர்த்தனையின் போதும் வாட்ஸ்அப்பில் இருந்து எந்த வித செய்தியோ அழைப்போ வராது. Whatsapp பிரதிநிதி என்று தங்களை சொல்லிக்கொண்டு யாராவது அழைத்தால், அவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.