''மோடி மீது தனிப்பட்ட தாக்குதல் கூடாது'' - உமர் அப்துல்லா

மோடியைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசினால் எதிர்க்கட்சிகளுக்கு முதலுக்கே மோசமாகிவிடும் அபாயம் உள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சித் துணைத் தலைவர் உமர் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News