அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையா இல்லை இரட்டைத் தலைமை தேவையா என்பது குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தென் மாவட்டங்களில் செல்வாக்கு இருக்கிறதா இல்லையா என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் விளக்குகிறார்கள்.
அதிமுகவில் நிலவி வரும் ஒற்றைத் தலைமை பிரச்னை தொடர்பாகவும், தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை, கைகலப்பு ஆகியவை குறித்தும் ஜீ தமிழ் நியூஸ் செய்தியாளர் தரும் நேரடி கள ரிப்போர்ட்.
ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றிவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
அதிமுகவின் ஒற்றை தலைமையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்க வேண்டும் என சென்னைமற்றும் தென் மாவட்டங்களில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக குறித்து பொன்னையன் பேசியதை அவரது சொந்த கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பார் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.