துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் 2021-22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். இன்று காலை 11 மணிக்கு சென்னையின் கலைவானர் அரங்கத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையில், நாளை, அதாவது பிப்ரவரி 23 ம் தேதி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ள 2021-22 இடைக்கால பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில், "கட்சி விரோத நடவடிக்கைகளில்" ஈடுபட்டதால் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தனர்.
நான்கு நாட்களில் முன்னாள் முதலமைச்சர்ஜெயலலிதா தொடர்பான மூன்று முக்கிய இடங்கள் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் இரு நினைவிடங்கள், மதுரையில் இரு கோவில், இனி அம்மா ஜெயலலிதா அன்னையாகிவிட்டார்
தமிழக துணை முதலமைச்சரும் ஆளும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் திங்கள்கிழமை மாநிலத்தில் அரசியல் ஊகங்களைத் தூண்டும் விடுகதைப் போன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalinj) உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிவிப்பு.
தகுதிநீக்க மனுவை முடிவு செய்ய சபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி திமுக எம்.எல்.ஏ ஆர் சக்ரபனியின் மனு செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று MGM ஹெல்த்கேர் திங்களன்று தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.