கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தைப் பராமரிப்பது மிக முக்கியமானதாகிவிட்டது. குறிப்பாக நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம், கொரோனா வைரஸ் முதலில் நுரையீரலை தான் குறிவைக்கிறது
ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தால் நீண்ட ஆயுள் ஒன்றும் கிடைக்காத வரம் அல்ல. இதை நிரூபிக்கிறது நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று
வாழை அனைவரையும் வாழவைக்கும் என்பதன் அடையாளமாகத் தான் சுபகாரியங்கள் நடைபெறும்போது வாழைமரம் கட்டுவார்கள். வாழை, வாழ்க்கைக்கு சுபசகுனம் மட்டுமல்ல, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான பழம். உலகின் உணவுத் தேவையில் கணிசமாக பூர்த்தி செய்கிறது வாழை இனங்கள்.
முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைபழத்தில் பல்வேறு ரகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சத்துக்களைக் கொண்டன. பொதுவாக வாழைப்பழத்தில் இருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டிருந்தாலும், செவ்வாழை, தனது கூட்டத்தின் ராஜா என்றே சொல்லும் அளவுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியம். சில காரணங்களால் அது சரியாக அமையாவிட்டால், நாள் முழுவதும் சோம்பேறித்தனமாக இருக்கும். காலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா? அதற்கான வழிமுறைகள்…
பழச்சாறுகளை பிழிந்த உடனே குடித்து விட வேண்டும் என்றும், அப்போது தான் வைட்டமின்கள், தாதுக்களின் வளமான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கும். சாறுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் தவறு
உணவே மருந்தாகும் என்பது பழமொழியாக இருந்தாலும் அது உண்மையான மொழி. என்றென்றும் நீடித்து நிலைக்கும் சத்திய மொழி. மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் அருமருந்து கொத்தவரங்காய்.
கொள்ளு ஊட்டச்சத்து மிகுந்த ஒரு பயறு மட்டுமல்ல, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு முழுமையான உணவு தானியம். குறிப்பாக, கொழுப்பு சத்து அதிகமுள்ளவர்களிக்கு அருமருந்தாகிறது கொள்ளு...
கூடுதல் எடையை அகற்ற மக்கள் பல்வேறு முறைகளை பின்பற்றுகிறார்கள். அதில் எடைகுறைப்பு மாத்திரைகளும் ஒன்று. இந்த மாத்திரைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை தெரிந்துக் கொள்வோம்.
கிழவராக இருப்பவரும் தினையை தின்றால் இளமை துள்ளும் இளைஞராக மாறி மணம் புரிவார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கிழவேடம் தரித்த முருகன், வள்ளியை மணம் புணர்ந்த கதையை சொல்வார்கள்... பழம்பெரு, தானியமான தினையின் சிறப்புக்கு இதைவிட பராம்பரியமான உதாரணம் தேவையா?
உடலில் எண்ணெய் பசை இருப்பது சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்க உதவும். அதுமட்டுமல்ல, உடலில் எண்ணெய் பசை குறைந்துபோனால் ஆரோக்கிய குறைவு ஏற்படும். விரைவிலேயே முதிய தோற்றம் வந்துவிடும். தொப்புளில் எண்ணெய் போடுவதால் உடல் சூடு குறைவதோடு, வேறு பல நன்மைகளும் உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேப்பிலையை விட சிறந்த அருமருந்து வேறு எதுவும் கிடையாது. உணவில் வேப்பமரத்தின் இலைகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.