Trichy Sharjah Air India FLight: திருச்சியிலிருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அந்த விமானம் வானில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வட்டமட்டு வந்த நிலையில், தற்போது பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
Sharjah: ஷார்ஜாவில் ஜனவரி 1, 2024 முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் தடை செய்யப்படும் என செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமானம் நடு வானில் பயணித்துக்கொண்டிருந்த போது, பைசலின் உடல்நலம் கெட்டது. சனிக்கிழமையன்று கேரளாவில் விமானம் தரையிறங்கியவுடனேயே அவர் உயிர் இழந்ததாக செய்திகள் தெரிவித்தன.
நீங்கள் UAE இல் துபாய் அல்லது ஷார்ஜா செல்ல திட்டமிட்டால். இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு சுற்றுலா விசாவில் துபாய் அல்லது ஷார்ஜா செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், பயணத்தின் போது இதுபோன்ற பயணக் காப்பீட்டை நீங்கள் கொண்டிருக்க வேண்டும், அதுவும் சுகாதாரப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கு இந்த தகவலை ஏர் இந்தியா (Air India) எக்ஸ்பிரஸ் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் கொண்டு, பல நாடுகள் பயணிகளுக்காக பல வகையான விதிகளை வெளியிடுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.