Old Pension Scheme: மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. மகாராஷ்டிரா அரசாங்கம் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனை அதன் ஊழியர்களுக்கு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளது.
NPS Update: பணி ஓய்விற்கு பிறகு நிதி பற்றாக்குறாய் ஏற்படாமல் இருக்க, இளமை முதலே ஒரு சரியான ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் பணத்தை சேமிப்பது நல்லது.
NPS Withdrawal Rules: புதிய விதியின் கீழ், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) இனி தங்கள் பங்களிப்பில் ஒரு பகுதி தொகையை மட்டுமே திரும்ப எடுக்க முடியும்.
Old Pension Scheme: 2005, நவம்பர் 1 ஆம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை அனுபவிக்க அடுத்த ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில அரசு வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஜிஆர் -ஐ (GR) வெளியிட்டது.
Old Pension Scheme: பல மாநில அரசுகள் (State Government) பழைய ஓய்வூதிய திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்காக மீண்டும் கொண்டு வந்துள்ளன. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) மூலம் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
Old Pension Schemes: கர்நாடகாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
NPS Withdrawal Rules: புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் (PF Subscribers) தங்கள் ஓய்வூதியக் கணக்குகளில் இருந்து, முதலாளி / நிறுவனத்தின் பங்கைத் தவிர்த்து, அதிகபட்சமாக 25 சதவீத பங்களிப்புகளைத் திரும்பப் பெறலாம்.
PPF vs NPS: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் நிலையான வருமானத்துடன் கூடிய சேமிப்பு திட்டமாகும், இதற்கான வட்டி ஒவ்வொரு காலாண்டிலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. NPS திட்டம் என்பது ஓய்வூதியம் சார்ந்த சேமிப்பு திட்டமாகும்.
National Pension Scheme: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் NPS முதலீட்டாளர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் தங்கள் ஓய்வூதிய நிதியத்தில் இருந்து பகுதியளவு தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகளை திருத்தியுள்ளது
National Pension Scheme: NPS முதலீடுகள் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவுகள் 80CCD(1) மற்றும் 80CCD(1B) ஆகியவற்றின் கீழ் கணிசமான வரி விலக்குகளை வழங்குகிறது.
Tax Deductions for NPS: புதிய வரி விதிப்பின் கீழ் சம்பளம் பெறும் நபர்கள் இரண்டு விலக்குகளை கோரலாம் - தேசிய ஓய்வூதிய முறைக்கு (NPS) முதலாளியின் பங்களிப்பிற்கான வரி விலக்கு, பிரிவு 80CCD (2) இன் கீழ் நிலையான வரி விலக்கு.
Income Tax Saving: வரியை தவிர்க்க, முதலீடு செய்ய ஒரு நல்ல திட்டம் உள்ளது. இது ஒரு அரசாங்க முதலீட்டு கருவி. அதன் பெயர் தேசிய ஓய்வூதிய அமைப்பு. இது புதிய ஓய்வூதியத் திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
National Pension System: இதில் முதலீடு செய்வதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். முதலாவதாக, நீங்கள் சிறந்த வருமானத்தைப் பெறுவதோடு, ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் (Pension) பெறும் வசதியையும் பெறுவீர்கள். இதைப் பற்றி இந்த பதிவில் விரிவாகக் காணலாம்.
Income Tax Saving: பொதுவாக வருமான வரிச் சேமிப்பு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பிரிவு 80சி (80C). ஆனால், 80சி இல்லாமலும் 10 வழிகளின் மூலம் நீங்கள் பணத்தை முதலீடு செய்தால், ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் இருக்க முடியும்.
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
NPS & QR code: முதலீட்டு செயல்முறையை எளிதாக்கும் UPI QR குறியீட்டின் மூலம் நேரடியாக பணம் செலுத்தும் D-Remit செயல்முறை! என்பிஎஸ் கணக்குகளில் அதிகம் சேமிக்க வாய்ப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.