NPS And OPS: டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை பிப்ரவரி 2024 வரை நிறுத்தி வைத்த நீதிமன்றம், ஏன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கக் கூடாது என்று அது தொடர்பான தரவுகளை கேட்டுள்ளது
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து வந்துள்ள புதுப்பிப்புகளின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
National Pension Scheme: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓய்வூதியப் பணத்தை திரும்பப் பெறுவதற்கு பென்னி டிராப் சரிபார்ப்பை (Penny drop verification) கட்டாயமாக்கியுள்ளது.
Old Pension Scheme: அக்டோபர் 1, 2005க்கு முன் வெளியான விளம்பரத்தின் கீழ் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நன்மைகள் கிடைக்கும். 6200 ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
NPS Withdrawal Rules: SLW ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அவ்வப்போது பண இருப்பை உறுதி செய்யவும், அவர்களின் ஓய்வுக்குப் பிந்தைய வருமானத்தை அதிகரிக்கவும், வழக்கமான செலவுகளை ஈடுகட்டவும் அனுமதிக்கிறது.
NPS Withdrawal New Rule: PFRDA சமீபத்தில் SLW வசதியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது. இதில் சந்தாதாரர்கள் படிப்படியாக மொத்த தொகையை திரும்பப் பெற அனுமதிக்கிறது.
NPS Exit Rule Change: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து பணத்தை எடுக்கும் விதிமுறைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மாற்றியுள்ளாது.
உங்கள் வருமானத்தைப் பொறுத்து, நீங்கள் மாதந்தோறும் அல்லது ஆண்டுதோறும் NPS கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யலாம். மாதத்திற்கு ரூ. 1,000 என்ற அளவில் கூட நீங்கள் NPS-ல் முதலீடு செய்யலாம்.
National Pension Scheme: ஓய்வூதிய திட்டப் பிரச்சினை தற்போது அரசியல் ரீதியாக ஒரு வாக்கு சேகரிக்கும் உத்தியாக மாறி விட்டது. மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
NPS இல், முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 75 சதவீத பணத்தை ஈக்விட்டியில் முதலீடு செய்யலாம். அதேசமயம் ஓய்வூதிய நிதியில், ஈக்விட்டி திட்டத்தின் கீழ், நீங்கள் 100 சதவீத பணத்தை ஈக்விட்டியில் வைக்கலாம்.
NPS உத்தரவாதமான வருமானத்தை வழங்காது என்பது போன்று பல தவறான எண்ணங்கள் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில், இது குறித்து நிபுணர் அளித்துள்ள விளக்கங்களை அறிந்து கொள்ளலாம்.
Pension Scheme: பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும், ஓபிஎஸ் -ஐ மிண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை ஆராயவும் ஊழியர்கள் நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
OPS Vs NPS: புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது, இது தொடர்பாக மத்திய அரசுக்கும், பல மாநிலங்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.