BJP Mission 2024 In Karnataka: கர்நாடகாவை மீண்டும் குறிவைக்கும் பாஜக. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியிடன் பாரதிய ஜனதா கூட்டணி.
Political News In Tamil: "இண்டியா" என்ற பெயருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தால், என்ன நடக்கும்? எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுமா? எனப் பார்ப்போம்.
Opposition Meeting in Bengaluru: எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்ட கட்சிகளின் பட்டியல் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி எடுக்கக்கூடிய முக்கியமான சில விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
Bengaluru Opposition Meeting: 2024 லோக்சபா தேர்தலில் பாஜவுக்கு எதிராக ஒன்றுக்கூடும் எதிர்க்கட்சிகள். தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்க்க எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைப்பு.
சென்னையில் சர்வதேச சதுரங்க போட்டி நடந்து முடிந்த அதே சமயத்தில் அரசியல் சதுரங்கத்திலும் முக்கியமான நகர்வுகள் அரங்கேறி உள்ளன. ஒரு பக்கம் மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட அதே சமயம் பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி, ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ளார் நிதிஷ்குமார்.
BJP Vs JD(U) : பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Presidential Election 2022: குடியரசுத் தலைவர் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் ஆதரவு கூடுகிறது. கூட்டணியில் இல்லாத கட்சிகளும் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு.
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வே. நாராயணசாமி தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் நம்பமுடியாதவையாகவும் தவறானவையாகவும் உள்ளன என்று கூறியுள்ளார்.
Tamil nadu CM candidate: அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் கூறிவந்தாலும், பாஜக அதனை ஏற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக (AIADMK) மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்திய விண்வெளித் துறை (DoS), அதன் கீழ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் இணைந்து, தனியார் செயற்கைக்கோள் ஏவும் வாகனத்தை உருவாக்க இந்திய startup நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
ஐக்கிய ஜனதா தள (JD(U)) தலைவர் நிதீஷ்குமாரை தலைவராக தேர்ந்தெடுத்த என்.டி.ஏ (NDA) ஒருமனதாக தேர்வு செய்தது. நிதீஷ்குமார் நாளை பீகார் முதலமைச்சராக பதவியேற்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.