மார்ச் 16 முதல் 83 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு ஜூன் 7 முதல் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தத் தொடங்கியுள்ளன. இந்த 11 நாட்களில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .5.42 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .5.8 ஆகவும் அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் (PM Modi Meeting With Chief Ministers) காணொளி மூலம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பதன் மூலம் அவர்களை வளமானவர்களாக மாற்ற, நாடு முழுவதும் 10,000 புதிய உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPO) உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கிருஷி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டன.
இராணுவ ஒப்பந்தத்தின் பின்னர், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் (India and Australia) போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இப்போது ஒருவருக்கொருவர் இராணுவ தளங்களை பயன்படுத்த முடியும்
இந்திய எல்லை பகுதிக்கு அருகில் சீன போர் ஜெட் விமானங்கள் பறக்கின்றன. டிராகன் டோக்லாமை மறந்துவிட்டது போலும், இந்த முறை தக்க பதிலடி கொடுக்க இந்தியா உறுதியாக நிற்கிறது. சீனாவின் J -17 க்கு போர் விமானத்திற்கு கொடுக்க இந்தியாவின் பாகுபலியான சுகோய்-MKI போர் விமானம் தயாராகவே உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே செவ்வாய்க்கிழமை நாட்டின் பல பிரச்சினைகள் குறித்து அன்பான உரையாடல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள நமது மருத்துவ பணியாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என பிரதமர் மோடி பெருமிதம்..!
கடந்த ஆண்டு அரசியலமைப்பின் 370 மற்றும் 35 ஏ சட்டப் பிரிவுகளை நீக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் மன உறுதியே காரணம் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று "மன் கி பாத்" நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். Unlock-1 குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசலாம். இது மோடியின் 65 வது "மன் கி பாத்" நிகழ்ச்சியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.