‘மக்கள் மத்தியில் வெளிச்சம் கொண்டு வர நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்’ என மோடியின் இன்றைய அறிவிப்பை விமர்சித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்.
BCCI தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலி போன்ற பிரபல விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு வீடியோ கான்ப்ரசிங் வழியாக பேசவுள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் (COVID-19) ஒரு அறிவிக்கத்தக்க நோயாக அறிவிக்கப்பட்டதன் வெளிச்சத்தில், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் (TNPHA), 1939 மற்றும் தொற்று நோய்கள் சட்டம், 1897 ஆகியவற்றின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுவது சட்டப்படி குற்றம் என பொது இயக்குநரகம் எச்சரித்துள்ளது.
பிரதமர் மோடியுடனான தனது வீடியோ கான்ப்ரஸிங் போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மாநிலத்திற்கு சோதனை கருவிகளின் விநியோகத்தை அதிகரிக்க 3000 கோடி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டில் கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்து ஏழைகளுக்கு ரூ .1.74 லட்சம் கோடி பொதியை அறிவித்ததற்காக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை பாராட்டினார்.
கொரோனா வைரஸ் நெருக்கடியின் பாதகமான தாக்கத்தை சமாளிக்க ஒரு விரிவான திட்டத்தை விரைவாக உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் 11 அதிகாரம் கொண்ட குழுக்களை நரேந்திர மோடி நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை அமைத்துள்ளது.
ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு கொரோனாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்!!
கொரோனா தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பலவீனமான சமூகங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை குறைக்க வேண்டும் என G20 தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.
காவல்துறை மீதான நாம் நமது காட்டுமிராண்டி தனமான அணுகுமுறையை மாற்ற வேண்டும். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்,
நாட்டில் கொரோனா வைரஸ் பரவுதல் தொடர்பான அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான NPR மற்றும் தரவு சேகரிப்பு பயிற்சியை உள்துறை அமைச்சகம் காலவரையின்றி நிறுத்தியுள்ளது.
கொரோனா பரவை தடுக்கும் முயற்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் முழுஅடைப்பினை அறிவித்துள்ளார். இந்த முழு அடைப்பின் போது எந்த சேவை கிடைக்கும்? எந்த சேவை கிடைக்காது? என நாம் அறிந்துக்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் கடுமையான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று முழு நாட்டையும் முற்றிலுமாக அடைப்பதாக அறிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.