தல எம்எஸ் தோனி பைசெப்களை காட்டிக் கொண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு நிஜமாகவே 41 வயதாகிறதா? என வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியின்போது தோனி பந்துகளை சரமாரியாக அடித்து தொலைக்கும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
தோனி ஹூக்கா விரும்பி புகைப்பிடிப்பார் என ஐபிஎல் தொடரில் அவருடைய சக அணி வீரராக இருந்த ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். எப்போதும் திறந்த மனதுடன் இருக்கும் தோனி இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
IPL 2023, MS Dhoni: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், வலைப்பயிற்சியில் தோனி சிக்ஸர் அடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கினார். அவரைக் காண ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தோனிக்குப் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பென் ஸ்டோக்ஸ் மீது வைத்துள்ளது. அவர் இந்த ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தோனி சிறந்த கேப்டன் எனக் கூறிய ஹர்பஜன் சிங்கை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கங்குலியை சிறந்த கேப்டன் அவர் கூறிய டிவிட்டர் பதிவையும் இப்போது மேற்கோள் காட்டியுள்ளனர்.
NZ vs ENG: டெஸ்ட் அரங்கில் 78 சிக்ஸர்களை அடித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை நியூசிலாந்தின் மூத்த பந்துவீச்சாளர் டிம் சௌதி சமன் செய்தார்.
தோனிக்கு நான் போன் செய்தால் அவர் 99 விழுக்காடு எடுக்கமாட்டர் என விராட் கோலி தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தான் கடினமான நேரங்களில் இருந்தபோது எனக்கு நம்பிக்கையூட்டியவர் தோனி என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுப்பேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
Chetan Sharma Sting Operation: Zee Media நடத்திய மறைமுக ஸ்ட்ரிங் ஆபரேஷனில் பிசிசிஐ-ன் தேர்வாளராக இருக்கும் சேத்தன் சர்மா பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை கூறி உள்ளார்.
MS Dhoni Tractor Video: இன்ஸ்டாகிராமில் கடந்த 2 ஆண்டுகளாக பதிவிடாமல் இருந்த தோனி, பிப். 8ஆம் தேதி அவரின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளதால் ரசிகர்கள் குதுகலமடைந்துள்ளனர்.
Musharraf - Dhoni Viral Video: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் நீண்ட தலைமுடி குறித்து, முன்னாள் பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.