காந்தாரா படம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் நிலையில், அந்த படம் குறித்த ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. காந்தாரா பாடல் குறித்து எழும்பியுள்ள சர்ச்சை என்ன? இந்த காணொளியில் காணலாம்.
இந்திய அணியின் முன்னாள் நட்சதிர கேப்டன் தோனி, தாவர உணவுகளை தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது அந்நிறுவனத்தின் மீதான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பன்டுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு வழங்க வேண்டும் வாசிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Gambhir Comment To Virat Kohli : உலகக் கோப்பை வெற்றிக்கு அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் காரணம் என்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில்தான், கவுதம் காம்பீர் முதன்முதலாக காரசாரமான கருத்துக்களைக் கூறி வரும் நபராக மாறினார். இப்போது அவர் வைத்திருக்கும் விமர்சனம், விராட் கோலி மீது.!
ஆகஸ்ட் 15, 2020ம் ஆண்டு "1929 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராகக் கருதுங்கள்" என்ற வார்த்தைகளுடன் கூடிய இன்ஸ்டாகிராம் வீடியோவுடன் MS தோனி தனது ஓய்வை அறிவித்தார்.
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.