சிஎஸ்கே Finals சென்றால் பென் ஸ்டோக்ஸ் விளையாடமாட்டாரா?

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றாலும், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கே முன்னுரிமை கொடுப்பேன் என பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Trending News