சமீபத்தில் திருமணம் தொடர்பாக வெளியாகும் ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் பெயரில் மத்திய அரசு (Kanya Vivah Yojana) என்ற திட்டம் செயல்படுத்தப்படுவதாக அந்த செய்தி கூறுகிறது. 40 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை நேரடியாக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. நீங்கள் வாங்கி விட்டீர்களா?
வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு உதவுவதற்காக 2020 மார்ச் 1 முதல் ஆறு மாதங்களுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை (PLB) செலுத்த ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசு (Modi Government) பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான எல்.டி.சி கேஷ் வவுச்சர் திட்டத்தை (LTC Cash Voucher Scheme) மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பயணம் செய்து பெறும் கொடுப்பனவை, பயணம் செய்யாமலேயே பணமாக பெறலாம்.
இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் இந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.
நமது இராணுவத்தின் கரங்களை வலுப்படுத்துவதற்காக, ₹2,290 கோடி மதிப்பிலான உபகரணங்கள் வாங்க பாதுகாப்பு தளவாடங்கள் கையகப்படுத்தும் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பிரபலமடைந்து வருகிறார். சீனாவில் கூட, ஏராளமான மக்கள் மோடியைப் பாராட்டி வருகின்றனர்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.