Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
Pension Act Amendment By Centre: மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
Government Employees New Pension Rules: திருமண தகராறு ஏற்பட்டால், அரசுப் பணிகளில் பணிபுரியும் பெண்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள், குடும்ப ஓய்வூதியத்திற்காக கணவருக்கு பதிலாக இனி தங்கள் குழந்தைகளை பரிந்துரைக்கலாம்.
இந்திய வங்கிகள் அமைப்பின் (IBA) வேண்டுகோளைத் தொடர்ந்து, குடும்ப ஓய்வூதியத்தில் திருத்தத்தின் காரணமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கூடுதல் நடவடிக்கைகளை 2021-22 முதல் தொடங்கும் 5 ஆண்டுகளில் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இது தொடர்பாக நிதிநிலை அறிக்கைகளுக்கு பின்பற்ற வேண்டிய கணக்கியல் கொள்கையை வங்கிகள் வெளியிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) கோரிக்கைக்குப் பிறகு இந்த விலக்கு அளிக்கப்பட்டது.
புதிய விதியின்படி, ஊழியர்களைச் சார்ந்திருப்பவர்கள் இப்போது மத்திய குடிமைப் பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 இன் கீழ் ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.
விதிகளின்படி, அகவிலைப்படி 25%-ஐ விட அதிகமாகிவிட்டால் எச்.ஆர்.ஏ அதிகரிக்கப்பட்டும். தற்போது அகவிலைப்படி 25% ஐ தாண்டியுள்ளது. எனவே, மத்திய அரசு வீட்டு வாடகை கொடுப்பனவையும் 27% ஆக உயர்த்தியுள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. எனினும், அகவிலைப்படி எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் தெளிவாகவில்லை.
பெற்றோர் இறந்த பின்னர் குடும்ப ஓய்வூதியத்தின் இரண்டு தவணைகளை திரும்பப் பெற அவரின் குழந்தைக்கு உரிமை உள்ள தொகை குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) தெளிவுபடுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.