மணிப்பூர் நிர்வாணம், உலகமே காரி துப்புது - கொதித்த கிருத்திகா தரன்

மணிப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு வன்முறைக்கு ஆளானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக செயற்பட்டாளர் கிருத்திகா தரன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Trending News