மணிப்பூர் வன்முறைக்கு கண்டனம்: ஜூலை 24-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் ஜூலை 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

Trending News