மகாராஷ்டிராவுக்குப் பிறகு, இப்போது ஜெய்பூர் மாநிலத்தில் 9 ஓமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் மொத்தம் 21 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவின் அழகிய காடுகள் பல்வேறு வகையான விலங்குகளின் தாயகமாகும். தற்போது, காட்டின் அரிய காட்சிகளை நமக்கு காண வாய்ப்ப்ய் கொடுத்துள்ள சமூக ஊடகங்களுக்கு நாம் நிச்சயம் நன்றி கூற வேண்டும். காடுகளில் கிளிக் செய்யப்பட்ட அற்புதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் சில திகிலை ஊட்டும் வகையில் உள்ளா. சில ஆச்சர்யத்தை கொடுக்கின்றன.
குறைந்தபட்சமாக ஒரு டோஸ் தடுப்பூசியையாவது மக்கள் போட்டிருக்க வேண்டும்,அவ்வாறு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மட்டுமே மட்டுமே ரேஷன் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை கொடுக்க வேண்டும் என அதிரடியாக கலெக்டர் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மருத்துவமனை அதிகாரிகள், உள்ளூர்வாசிகள் மற்றும் மீட்புக் குழுக்கள், பல நோயாளிகளை அண்டை வார்டுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.
அரசு மற்றும் நகராட்சி மருத்துவக் கல்லூரிகளில் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் ரெசிடெண்ட் மருத்துவர்களுக்கு தலா 1.21 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கப்படும்
படகு கவிழ்ந்ததை அடுத்து உதவிக்காக அழுகை சத்தம் கேட்டு, அருகில் இருந்த கிராம மக்கள் ஆற்றில் குதித்து பலரை காப்பாற்றி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 46 ஆயிரத்து 759 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்தமாக 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது.
Crocodile Viral Video: மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தின் (Sangli District) தெருக்களில் முதலை செல்லும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. (ANI) வெளியிட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக மும்பையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.