மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனாவின் அதிருப்தி எம்எல்ஏக்கள் கவுகாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த 8 நாட்களுக்கு சுமார் ரூ.70 லட்சம் செலவானதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்களால் பெரும் பரபரப்பு. முதலமைச்சராக பொறுப்பேற்கிறார் அதிருப்தி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே. சாதாரண ஆட்டோ ஓட்டுநராக இருந்து முதலமைச்சரானது எப்படி
Maharashtra Politics : மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவி ஏற்பார் எனவும், ஏக்நாத் ஷிண்டேவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மும்பை போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Maharashtra Eknath Shinde: ஏக்நாத் ஷிண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உத்தவ்வுக்கு மிகக் குறைவான எம்எல்ஏக்கள் உள்ளனர், எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது
Maharashtra Political Drama: கோவிட் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் தாக்கரே, வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது.
Maharashtra Political Crisis: சிவசேனாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே, தனக்கு 6 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறினார். உண்மை என்ன? அவருடன் இருக்கும் எம்எல்ஏக்கள் விவரங்களை பார்ப்போம்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் 21 எம்.எல்.ஏக்களுடன் குஜராத் மாநிலம் சூரத்திற்கு சென்றுள்ளதால் அங்கு ஆளும் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கி விடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்று பாதிப்புகளுக்கு மத்தியில், நான்கு நோயாளிகளுக்கு B.A. 4 ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் மூன்று பேருக்கு B.A. 5 கொரோனா வைரஸின் ஓமிக்ரான் திரிபு தொற்று பாதிப்பு முதல் முறையாக மகாராஷ்டிராவில் கண்டறியப்பட்டுள்ளன என்று அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரியை மேற்கோள் காட்டி PTI செய்தி வெளியிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.