2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டு தாயாரிப்பு குறித்த நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் சிங்கிள் மால்ட் விஸ்கி விற்பனையில் முதல் முறையாக உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பிராண்டுகளை முந்தியுள்ளன. Glenlivet, Macallan, Lagavulin மற்றும் Talisker போன்ற பிராண்டுகளை விட இப்போது அம்ரித், பால் ஜான், ராம்பூர், இண்ட்ரி மற்றும் கியான்சந்த் போன்ற உள்நாட்டு பிராண்டுகள் அதிகம் விற்பனை ஆகின்றன.
S Jaishankar Talk About Indian Economy: இந்தியாவின் வளர்ச்சிக்கு சீனாவின் செயல்திறனை நம்பியிருக்க முடியாது என்றும், உற்பத்தித் துறைக்கு வலுவான உள்நாட்டு விற்பனையாளர் சங்கிலிகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
PM Modi in Kochi: பிரதமர் நரேந்திர மோடியின் கர்நாடக பயணத்தின் இரண்டாவது நாளான இன்று, கொச்சியில், பிரதமர் மோடி உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலை திறந்து வைத்து, அந்த கப்பலை கடற்படையில் சேர்க்கிறார்.
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிராந்தை பிரதமர் மோடி நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்திய பாதுகாப்புத்துறையின் மைல் கல்லாக கருதப்படும் ஐஎன்எஸ் விக்கிராந்த் போர்க்கப்பலின் சிறப்பு அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
உலகின் மூலை முடுக்கெல்லாம் 'மேட் இன் இந்தியா' போல 'மேட் இன் தமிழ்நாடு' என்ற குரல் ஒலிக்க வேண்டும். அதுவே தமிழக அரசின் ஆசை, லட்சியம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் SRSAM ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக சுட்டு பரிசோதிக்கப்பட்டது.
கொரோனா காலம் காரணமாக வீடியோ கான்பரன்சிங் தளங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் பயனர்களின் தரவும் குறித்தும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
சீனப் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடவடிக்கைகளால் ரக்ஷாபந்தன் பண்டிகையில் மட்டும் சீனாவுக்கு 4000 கோடி இழப்பை சந்திக்கும்!!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.