Tamil Nadu Covid Update: முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில், 4000 பரிசோதனை என்பது கூடிய விரைவில் 11 ஆயிரம் பரிசோதனை வரை உயர்த்தும் பணிகள் நடைபெறுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Coronavirus in Tamil Nadu: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், மக்கள் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
Covid Vaccines In Tamil Nadu: கொரானோ தடுப்பூசி அனுப்புவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால் தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 11,300க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் என்று மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100 சதவிதம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
TN Covid Update: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று, அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் முறையாக தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்புக்கு வரும் நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
EVKS Elangovan: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நலமுடன் உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது: மா.சுப்பிரமணியன்
Minister Ma Subramanian About H3N2 Flu: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை எனவும் தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்பதால் தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவித்திருக்கும் அமைச்சர் சுப்பிரமணியன், ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி இப்போது அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
Omicron Increase In Tamil Nadu: இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒமைக்ரான் வகையான தாக்கம் அதிகரிக்கிறது என்றும் தினசரி 20 முதல் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் ஏற்படுகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் ஹெல்த் வாக்கிங் என்ற புதிய திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிமாக உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாசுபிரமணியன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.