வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் கவனம் வேண்டும்-மா.சு!

குழந்தைகள் விளையாடக்கூடிய வெளிநாட்டு பொம்மைகள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டுமென தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

Trending News