அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் யாரேனும் பணம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
Ennore Ammonia Gas Leak: சென்னை எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் தீவிர பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் அளித்துள்ளார்.
கேரளாவில் பரவும் புதிய கரோனா வைரஸுக்கு மக்கள் பயப்படதேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Chennai Floods: அதிமுக ஆட்சியில் மழைக்காலத்தில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் திமுக ஆட்சியை குறை சொல்ல இபிஎஸ் மற்றும் ஜெயகுமாருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்கால நோய்களைத் தடுக்கும் விதமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் 10 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு நிர்வாக திறமை இல்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜிவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், மருத்துவதுறை சீரழிந்து விட்டது வேதனையான விஷயம் என தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சையில் இருந்து ரெகுலர் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் - கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேட்டி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.