Tamil Nadu Latest News: உதயநிதி பக்குவப்பட்ட தலைவராக நடந்து கொண்டு மத்திய அரசுடன் இணைந்து வேலை செய்யும்போது, தமிழ்நாடு அரசுக்குதான் நல்ல பலன் கிடைக்கும் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற மெரீனா கடற்கரையில் 2.21 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் அறிவித்தார்...
மக்களிடையே சைவத் திருமறைகளை பரப்ப விரும்புவதாக தமிழகத்தின் இரண்டாவது பெண் ஓதுவார் சுஹஞ்சனா கோபிநாத் சென்னை தேனுபுரீஸ்வரர் கோவிலில் பெண் ஓதுவார் தெரிவிக்கிறார்
கலைஞரின் பேரனும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் தந்தையும் மகனும் முதலமைச்சராக இருந்த பட்டியலை எடுத்துக் கொண்டால் கர்நாடக மாநிலத்தில் பொம்மை குடும்பம் இன்றைய நிலவரத்தில் முதலிடத்தில் வருகிறது. ஆனால் பட்டியல் மிகவும் பெரியது...
ஆளுநர் தலைமையில் நடைபெறும் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழாவில் குடியரசு தலைவர், முதலமைச்சர் கலந்துகொள்கின்றனரர் என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்றும் திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்
மிகப்பெரிய ஒரு அறிவிப்பாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
இன்று கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, பல மக்கள் நல திட்டங்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைக்க உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில்., திமுக சார்பில் வரும் மார்ச் 29 அன்று திட்டமிடப்பட்டிருந்து பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்; ஆனால், தடைகளை மீறி ஆட்சி நீடிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.