பேனா நினைவுச் சின்னம் 15 நிபந்தனைகளுடன் அனுமதி

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவாக மெரீனாவின் கடல் பகுதியில் பேனா சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Trending News