Sawan Shiv Kavadi To Shivdham : சிவபெருமானுக்கு ஆடி மாதம் மிகவும் பிரியமானது. இம்மாதத்தில் சிவபக்தர்கள் காவடியுடன் சிவஸ்தலங்களுக்கு காவடி எடுத்துச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
Leo King Of Zodiacs : ஜோதிட சாஸ்திரங்களின்படி, ஒருவரின் வாழ்க்கையில் ராசியும் நட்சத்திரமும் மிகவும் முக்கியமான பங்காற்றுகின்றன. 12 ராசிகளுக்கான கடவுள்களும் கிரகங்களும் உள்ளன.
Aadi Month Amman Worship : அன்னை பார்வதியின் பரிவார தேவதை உத்தாலகுசுமையை ஏமாற்ற அரக்கன் ஆடி எடுத்த கோலம்! ஆடிக் காற்றில் பஞ்சாய் பறக்க வைத்த சிவபெருமான்...
Favourite Zodiac Signs of Lord Shiva: சில ஜோதிட கணக்கீடுகளின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். சில ராசிகள் சிவனுக்கு பிடித்தமான ராசிகளாக உள்ளன.
Kaavadi To Lord Muruga By Idumban : காவடி எடுத்து வணங்குவது என்பது முருகனுக்கு மட்டும் உரிய சிறப்பு, ஆடி கிருத்திகை ஜூலை 30ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு முதலில் காவடி எடுத்தது யார்? தெரிந்துக் கொள்வோம்...
Interesting Facts About Naga Sadhus : நாக சாதுக்களின் வாழ்க்கை முறை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது... கட்டுப்பாட்டை கடந்தால் தண்டனையும் கடுமையானதாக இருக்கும்...
Guru Purnima 2024 : சூரியன் தட்சிணாயனத்திற்கு மாறிய பிறகு வரும் முதல் பௌர்ணமி குரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. சிவன், தனது சிஷ்யர்களுக்கு யோக விஞ்ஞானம் கொடுத்த நாள் இன்று என்பதால் இந்துக்களின் முக்கியமானதாகும். குரு பூர்ணிமா என்பது, சிவன் ஆதிகுருவாக பரிணமானம் எடுத்த திருநாளாக அனுசரிக்கப்படுகிறது.
சாதுர்மாஸ்ய கால அதிர்ஷ்ட ராசிகள்: தேவசயனி ஏகாதசிக்கு பிறகு வரும் பௌர்ணமி திதி தினத்திலிருந்து தொடங்கும் நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரத காலமாக கடைபிடிக்கப்படுகிறது. ஆஷாட பௌர்ணமியில் இருந்து கார்த்திகை பௌர்ணமி வரையிலான கால கட்டமே சாதுர்மாஸ்ய விரத காலம்.
Chaturmas Sleep Of Lord Vishnu 2024 : இன்று முதல் தொடங்கும் சதுர்மாதத்தில் ஸ்ரீ விஷ்ணு உறக்க நிலைக்கு செல்கிறார். ஆடி மாதம் தொடங்கி, கார்த்திகை மாதம் வரை ஸ்ரீஹரி யோக நித்திரையில் சயனம் கொண்டிருப்பார்
Kamakya Sakthi Peet : அஸ்ஸாம் மாநிலம் கெளஹாதி நகரில் உள்ள நீலாஞ்சல் மலையில் அமைந்துள்ள இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள்... அன்னை வழிபாட்டில் முக்கியமான தலம்...
திங்கட்கிழமைகளில் செய்யும் சில பரிகாரங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்னல்களை போக்கி நிம்மதியைக் கொடுக்கும். கை வைக்கும் காரியம் அனைத்தும் வெற்றியைத் தருவதோடு, அகால மரண அபாயம் நீங்கும் என்பது ஐதீகம்.
பிரதோஷ காலம் என்பது சிவனுக்கு உகந்த காலம். பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை வழிபடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்கி, சகல செல்வங்களையும் பெற்று நிம்மதியான வாழ்வைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
Family Of Saneeswaran Interesting Real Story : நவகிரகங்களை சிறை பிடித்த அரசனுக்கு செக் வைத்த சனீஸ்வரர்! கடமை கண்ணியம் கட்டுப்பாட்டிற்காக காலையே பறி கொடுத்த சனியின் கதை
Aani Thirumanjanam : ஆனி மாதம் திருமஞ்சனம் காணும் தில்லை சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், உத்தர அயனம், தட்சின அயனம் என அயனங்களிலும் திருவிழா காண்கிறார். ஆனி மாதம் திருவிழா ஆனி திருமஞ்சன விழாவாக கொண்டாடப்படுகிறது
Lord Shiva Favourite Zodiac Signs: ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் சிவன் அருள் பெறுவதில் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த ராசிகள் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள் ஆகும்.
Importance Of Aadi Month Worship : இறை வழிபாட்டில் ஆடி மாதம் எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு, ஆடி மாதத்தில் தானம் செய்வதும் மிகவும் முக்கியமானது... ஆடியில் தானத்தை விதைத்தால் தலைமுறைகள் அதனை அறுவடை செய்யும்...
Monday Worship Dedicated To Lord Shiva : தேவாதி தேவர் என்று அழைக்கப்படும் சிவபெருமான், முத்தேவர்களில் முதல்வர், நெற்றிக் கண் கொண்ட யோகி. மிகவும் எளிமையாக வழிபடக்கூடிய சிவபெருமான், வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பக்தர்களை காத்தருள்வார்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.