Maha Shivratri Trios: மாசி மாதத்தில் மஹா சிவராத்திரி நாளில் சிவ ஆலயங்களில் 4 கால பூஜை என்பது விசேஷம். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையில் இந்த 4 கால பூஜைகள் நடைபெறும்.
Mahashivratri 2023: இன்று சிவபெருமானின் வழிபாட்டில் மிக முக்கியமான நாளான மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த முறை மகாசிவராத்திரியில் ஒரு அற்புதமான ஜோதிட நிகழ்வு நடக்கிறது. சிவபெருமானின் இந்த பெரிய திருவிழாவிற்கு முன், இரண்டு பெரிய கிரகங்களின் இயக்கம் மாறிவிட்டது. முதலில், பிப்ரவரி 13 அன்று, கிரகங்களின் அரசனான சூரியன் கும்ப ராசிக்குள் நுழைந்தார். பின்னர் பிப்ரவரி 15 அன்று, சுக்கிரன் மீனத்திற்குச் சென்றார்.
Mahashivratri 2023: மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
Mahashivratri 2023: மகாசிவராத்திரி இந்த ஆண்டு 18 பிப்ரவரி 2023 அன்று கொண்டாடப்படவுள்ளது. சிவராத்திரி அன்று சிவபெருமானின் ஸ்தோத்திரங்களை சொல்லி, சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டால், அவர் நம்மை அனைத்து தீமைகளிலிருந்தும் காப்பாற்றி அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறார். இந்நாளில் சிவனை துதிப்பதால் அகால மரண பயம் தீரும்.
Mahashivratri 2023: மஹாசிவராத்திரிக்கு முன், இரண்டு முக்கிய கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மகாசிவராத்திரிக்கு முன், இந்த கிரகங்களின் இயக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும்.
Mahashivratri 2023: இந்த ஆண்டு மஹாசிவராத்திரி அன்று சூரியன், சனி, சந்திரன் கும்ப ராசியில் அமர்ந்திருக்கும் திரிகிரஹி யோகம் உருவாகிறது. கிரகங்களின் இந்த நிலை காரணமாக, பல ராசிக்காரர்களுக்கு பணம், வேலை, வியாபாரம் போன்றவற்றில் பம்பர் பலன்கள் கிடைக்கும்.
Mahashivrathri Abishekam: அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவனை லிங்க வடிவில் மட்டுமல்ல, சிலை வடிவிலும் வழிபடுகிறோம். இந்து மரபின்படி, மாசி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
Maha Shivarathri 2023: எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் நெல்லை நெல்லையப்பர் , மயிலை கபாலீஸ்வரர் கோவில்கள் உள்பட தமிழக முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோவில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Thiruvathirai Thiruvembavai 2023: திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளான மார்கழித் திருவாதிரை சைவ மதத்தில் மிகவும் முக்கியமான நாள் ஆகும்
Maha Shivarathri 2023: 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடும் ரத ஊர்வலம் தொடங்கியது
108 என்ற எண்ணின் முக்கியத்துவம்: சனாதன தர்மத்திலும் பௌத்தத்திலும் 108 எண்களுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அதன் ரகசியத்தை அறிந்து கொள்ளலாம்.
முருகக் கடவுளை தமிழ்க் கடவுள் என்று அழைக்கிறோம். முருகனை சிவனின் மைந்தனாக நாம் நினைத்து சிவகுமரன் என்றால், இந்த நம்பிக்கை இந்தியாவின் பல பகுதிகளில் மாறுபடுகிறது.
Annabhishekam Rituals: அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்வதை காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழிக்கு மூலக்காரணமும் இதுதான்...
Lord Shiva vs Saneeshwar: சிவனையும் பீடிக்கும் அதிகாரம் படைத்தவர் சனீஸ்வரர் என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். சனி தேவரின் பார்வையில் இருந்து சங்கரரால் கூட தப்ப முடியவில்லை. ஈஸ்வரன் மீது சனிதேவரின் துர்பார்வை விழுந்தபோது என்ன நடந்தது?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.