நீங்கள் தனிநபர் கடன் வாங்குகிறீர்கள் என்றால், ஆவணமில்லா கடன் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம்? ஆவணம் இல்லாத கடன் என்பது ஆவணம் தேவையில்லை என்று அர்த்தமல்ல.
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது குறித்த நுணுக்கங்களை அறிந்து கொண்டால், சிக்கலில் சிக்கமால் தப்பிப்பதோடு, ஆதாயங்களையும் அடையலாம். அதாவது, கிரெடிட் கார்டை மிக கவனத்துடன், தந்திரங்களை அறிந்தும் பயன்படுத்தினால் நல்லது.
புதிய வீடு வாங்குவதற்கோ, குழந்தைப் படிப்புக்காகவோ, மகளின் திருமணத்திற்காகவோ, என பலர் கடன் வாங்க வங்கிகளை அணுகுகிறார்கள். ஆனால் அனைவரும் கடன் கிடைப்பதில்லை.
கிரெடிட் ஸ்கோர்கள் மற்றும் எதிர்கால கடன் தகுதி ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கத்தின் காரணமாக, நிதி நெருக்கடியின் போது கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட் என்னும் வாய்ப்பை கடைசி முயற்சியாக பார்க்கப்பட வேண்டும்.
தனிநபர் கடனுக்காக நீங்கள் ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை (NBFC) அணுகும்போது, உங்கள் சிபில் ஸ்கோர் கம்மியாக இருக்கும் போது, உங்களுக்கு அதிக வட்டி விகிதத்தில் கடனை வழங்குவார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி ரிஸ்க் வெயிட் நெறிமுறைகளை திருத்திய பிறகு, சில வகையான கடன்களின் கடன் விகிதங்கள் 30-40 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்படலாம் என்று வணிக நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாம் குடும்ப உறவினர் அல்லது நண்பர்களிடம் நிதி உதவியை நாடவிரும்பாத நிலையில் நாம் தனிநபர் கடனை பற்றி யோசிப்போம். அவசர சூழ்நிலையில், கிரெடிட் கார்டுகளும் ஓர் அளவிற்கு கை கொடுக்கும்.
Best Car Loan Offers: நீங்களும் கார் வாங்க திட்டமிட்டிருந்தால், முதலில் பலவிதமான வங்கிகள் வழங்கும் கார் கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Home Loan vs Rental House: பொதுவாக, மக்கள் கடன் வாங்கி வீடு வாங்கும் போது, அவர்கள் EMI செலுத்துவதில் வாழ்நாள் கழிந்து விடும். ஏனென்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்குகிறார்கள்.
கூகுள் பே லோன்: நிறுவனம் இந்தியாவிற்கான கூகுளில் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்று கூகுள் பே மூலம் கடன் வசதி. இதற்காக நிறுவனம் பல வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
Google Pay Loan: கூகுள் ஃபார் இந்தியா நிறுவனம் பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது பயனாளர்களுக்கு பெரும் பயன் தரும். இப்போது பயனர்கள் கூகுள் பே மூலம் கடன் வசதியைப் பெற முடியும்.
கார் என்பது முதலீடு அல்ல. அதன் மதிப்பு குறையுமே தவிர கூடாது. அது தேய்மானம் கொண்ட ஒரு சொத்து. எனவே கார் வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
வீட்டு கடன் காலம் 20 ஆண்டுகளாக இருந்தாலும், சீக்கிரமே கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாயைச் சேமிக்கலாம் என்பதோடு, உங்களுக்கு கடனில் இருந்து விடுப்பட்ட நிம்மதியும் கிடைக்கும்.
எமர்ஜென்சி சூழல் யாருக்கும் சொல்லிவிட்டு வருவதில்லை. அந்த நேரத்தில் எல்லோருக்கும் பண தேவை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். அப்படியான சூழலில் லோன் வாங்குவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.