கொழுப்பு கல்லீரல் நோய் என்பது அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் இத்தகைய பாதிப்புகள் வருகின்றன.
காய்கறிகளில் பச்சை கொத்தமல்லி என்பது, சமையலில் சுவையும், மணமும் சேர்க்க பயன்படுத்தக் கூடியது. இது இல்லாமல் ரசம் நிச்சயம் ருசிக்காது. சிலருக்கு கொத்தமல்லியை தூக்கி எறியும் வழக்கம் இருக்கும். அவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும்.
Liver Damage Symptoms: கல்லீரல் பாதிக்கப்படும் போது, உங்கள் உடல் அஜீரணம், வீக்கம், போன்ற பல உடல்ந லப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம். எனவே, உடலைப் புரிந்து கொள்வது மற்றும் பாதிப்பு அறிகுறிகளை கண்காணிப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மிகவும் முக்கியமானது.
அன்றாட வாழ்வில் பொதுவாக இதயம், நுரையீரல் மற்றும் கண்கள் என இவற்றை அதிக அளவில் கவனித்து க்கொள்கிறோம். ஆனால் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மறந்து விடுகிறோம்.
வெல்லம் பெரும்பாலும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது கரும்பு அல்லது பனையில் காணப்படும் சில இயற்கை தாதுக்கள் மற்றும் வைட்டமின்களைத் தக்க வைத்துக் கொள்கிறது.
Papaya seeds for liver detox: பப்பாளி விதைகள் கல்லீரல் பலவீனத்தை நீக்கி அதன் அழுக்குகளை நீக்கும் வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. இந்த கட்டுரையில், பப்பாளி விதைகளைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி என்ன என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம்.
கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் உதவிகரமாக உள்ளது. இது உடலில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப கட்டங்களில், கால் வீக்கம், அதிகரித்த சோர்வு, தூக்க முறை மாற்றங்கள், எளிதில் சிராய்ப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும்.
குடல் அசுத்தமாக இருந்தால் செரிமானம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் வரும். அதனை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒருமுறை அதனை சுத்தம் செய்ய வேண்டும். இயற்கையான முறையில் 3 ஜூஸ்கள் குடித்தாலே குடல் சுத்தமாகும்.
நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே. கல்லீரல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கியமான உறுப்பு ஆகும். கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
கிரீன் டீயில் ஃபிளவனால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் அமிலங்கள் போன்ற பாலிஃபீனாலிக் கலவைகள் உள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சிறப்பு ஆக்ஸிஜனேற்றிகள்.
புரோட்டீன் சத்து தான் நமது தசைகளின் கட்டமைப்புக்கும், தசைகளின் வலிமைக்கும் உதவி செய்கிறது. புரதச்சத்து குறைபாடு ஏற்பட்டால் நம் தசைகள் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும்.
கொழுப்பு கல்லீரல் ஒரு ஆபத்தான நிலை, இது கல்லீரலை முற்றிலும் சேதப்படுத்தும். கல்லீரல் சேதமடையும் போது புரதத்தை சரியாக உறிஞ்ச முடியாது. இதனால் உடலில் கழிவுப் பொருட்கள் சேர ஆரம்பித்து மூளையை சேதப்படுத்தும்.
கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் உடலில் பல செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். நம் உடலில், மீண்டும் வளரக் கூடிய ஒரேயொரு உள்ளுறுப்பு என்றால் அது கல்லீரல் மட்டுமே.
Liver Disease: புரதங்களை உருவாக்குதல், கார்போஹைட்ரேட்டுகளை சேமித்தல், உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றும் கல்லீரலில் நோய் பாதிப்பு ஏற்பட்டால் எப்படி தெரிந்துக் கொள்வது?
முதுமை வரை கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலன் தரும். அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.