Transforming Tansgender: திருநங்கைகளின் முதல் கஃபே பம்பய் நஜரியா மும்பையில்

மும்பையின் அந்தேரி, வெர்சோவாவில் திறக்கப்பட்ட முதல் திருநங்கைகள் கஃபே பம்பை நஜரியா. LGBTQI+ சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற கனவு நனவானது... 

1 /4

மூன்றாம் பாலினத்திரை அங்கீகரித்தாலும், பணிக்காக நேர்காணலுக்கு அழைத்தாலும் வேலை மட்டும் கொடுப்பதில்லை என்று வருத்தப்படுகிறார்கள் திருநங்கைகள்

2 /4

மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கிறது.

3 /4

திருநங்கைகள் மட்டுமே பணிபுரியும் பம்பை நஜரியா கஃபே அந்தேரியில் திறக்கப்பட்டுள்ளது.

4 /4

திருநங்கைகள் மட்டுமே பணிபுரியும் முதல் கஃபே மும்பையில் திறக்கப்பட்டது