நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோத இருக்கும் நிலையில் யாருக்கு சாதமாக இந்தப் போட்டி இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்
Indian Cricket Team: விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் யோ-யோ பரிசோதனையை மேற்கொண்ட நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் ஐந்து வீரர்கள் இன்னும் அதனை மேற்கொள்ளவில்லை.
ICC Cricket World Cup 2023: அனைவரும் அதிகம் எதிர்பார்த்த ஐசிசி ஒருநாள் உலக கோப்பை 2023 போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்திய அணி கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.
நன்றாக விளையாடியபோதும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டார். கே.எல்.ராகுலுக்காக அணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதன்பிறகும்கூட அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
IPL 2023 KL Rahul: இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள கே.எல். ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த கே.எல்.ராகுலின் உடல்நிலை குறித்த பொறுப்பை பிசிசிஐ எடுத்துக் கொண்டிருக்கிறது. அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? இல்லையா? என்பது விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
IPL 2023: டாப் ஆர்டர் பேட்டர்கள் 150 ரன்களைத் தொடும் ஸ்ட்ரைக் கொண்டிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இந்த ஐபில் போட்டித்தொடரில் 10 இடங்களில் உள்ள அனைத்து பேட்டர்களும் சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டைக் கொண்டிருக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணி முதலில் பேட்டிங் விளையாடிய கடந்த 10 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, அந்த அணிக்கு எதிராக சேஸிங் செய்வது என்பது வாய்பில்லாத ஒன்று என்ற வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
RR vs LSG Dream11 Prediction: இன்றைய ஆட்டத்தில் வேற்வெற்றி யாருக்கு சாதகமாக இருக்கும்? இரு அணிகளிலும் காலம் இறங்கும் அந்த 11 வீரர்கள் யார்? ஐபிர்ல் புள்ளி பட்டியல் விவரங்கள், பிட்ச் ரிப்போர்ட் என அனைத்தையும் அறிந்துக்கொள்க.
CSK Vs LSG Dream11 Team Prediction: இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறும் வீரர்களின் விவரங்கள் மற்றும் சென்னை மற்றும் லக்னோ நேருக்கு நேர் மோதிய ஆட்டத்தின் விவரங்கள் அனைத்தையும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
பிசிசிஐ ரவீந்திர ஜடேஜாவுக்கு பிசிசிஐ கிரேடு ஏ+ ஒப்பந்தம் வழங்கியுள்ளது, கே.எல் ராகுல் கிரேடு பி-க்கு தரம் தாழ்த்தப்பட்டுள்ளார். ஜடேஜா மற்றும் ராகுல் இருவரும் கடந்த ஆண்டு கிரேடு ஏ பிரிவில் இருந்தனர்.
ரவீந்திர ஜடேஜாவுக்கு பிசிசிஐ கிரேடு எ+ ஒப்பந்தம் வழங்கியுள்ளது, கே.எல் ராகுல் கிரேடு பி-க்கு தரம் தாழ்த்தப்பட்டுள்ளார். ஜடேஜா மற்றும் ராகுல் இருவரும் கடந்த ஆண்டு கிரேடு ஏ பிரிவில் இருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.